கண்ணைக் கவர்ந்திழுக்கின்ற கர்கட் நீர்வீழ்ச்சி கைமூர் மலையில் அமைந்துள்ளது. இந்த அருவியின் குளிர்ந்த நீர் மற்றும் சூழல் பெருமளவு விளையாட்டுகளையும் வசதிகளையும் ஏற்படுத்தி தருவதால் அனைவரும் விரும்பும் சுற்றுலாத் தலமாக இது விளங்குகிறது. அனைத்து வயதினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.



Click it and Unblock the Notifications