கல்பா பகுதி மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற முதன்மையான இடங்களில் ஒன்றாகும். இந்த பகுதியின் இயற்கையழகை முழுமையாக அனுபவிப்பதற்கு மலையேற்றம் மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும்.
இந்த இடத்திற்கு மிக அருகிலுள்ள ரெக்காங் பியோவில் இருந்து, அருகிலுள்ள நகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு மலையேற்றத்தின் மூலமாக சென்று வர முடியும்.



Click it and Unblock the Notifications