Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்பெட்டா » ஈர்க்கும் இடங்கள்
  • 01செம்பரா சிகரம்

    கல்பெட்டா நகரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிகரம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக விளங்குவதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங்...

    + மேலும் படிக்க
  • 02காரப்புழா அணை

    கல்பெட்டா நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் காரப்புழா அணை இந்தியாவின் மிகப்பெரிய மண் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அணை காரப்புழா ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளது.

    காரப்புழா அணை பல்வேறு ஏரிகளின் கதம்பமாக காட்சியளிப்பதோடு, ஒவ்வொரு...

    + மேலும் படிக்க
  • 03கந்தன்பாறை அருவி

    கந்தன்பாறை அருவி

    கல்பெட்டா நகருக்கு தென்கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் கந்தன்பாறை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பசுமையான தேயிலை தோட்டங்கள் சூழ 30 மீட்டர் உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அழகை நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    கந்தன்பாறை அருவயை நோக்கி...

    + மேலும் படிக்க
  • 04சூச்சிப்பாறை அருவி

    கல்பெட்டா நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெப்பாடி நகருக்கு அருகே சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. 300 அடி உயரத்திலிருந்து ஆர்பரித்துக் கொட்டும் இந்த அருவி காவலாளி பாறை என்று பிரபலமாக அறியப்படுகிறது.

    சூச்சிப்பாறை அருவியின் மூன்று நீட்சிகளில்...

    + மேலும் படிக்க
  • 05புலியார்மலா ஜெயின் கோயில்

    புலியார்மலா ஜெயின் கோயில்

    புலியார்மலா ஜெயின் கோயில் அதன் மிகச் சிறந்த கட்டிடக் கலை பாணிக்காகவும், அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தூண்களுக்காகவும் பிரபலமாக அறியப்படுகிறது. கல்பெட்டா நகரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், அனந்தநாத சுவாமி எனும் முக்கியமான ஜைன...

    + மேலும் படிக்க
  • 06கூட்டமுண்டு கண்ணாடி கோயில்

    கூட்டமுண்டு கண்ணாடி கோயில்

    கல்பெட்டாவின் புகழ்பெற்ற ஜைன கோயில்களில் ஒன்றான கூட்டமுண்டு கண்ணாடி கோயில், கல்பெட்டா நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாரிமலா எனும் மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் மிகச் சிறந்த ஜைன துறவி பர்ஷ்வநாத சுவாமியை கௌரவிக்கும் விதமாக...

    + மேலும் படிக்க
  • 07மீன்முட்டி அருவி

    கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக அறியப்படும் மீன்முட்டி அருவி 300 அடி உயரத்தில், கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

    இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக...

    + மேலும் படிக்க
  • 08வரம்பெட்டா மசூதி

    வரம்பெட்டா மசூதி

    கல்பெட்டா நகரிலிருந்து 15 கிலொமீட்டர் தொலைவில் உள்ள பதின்ஜரதரா எனும் நகருக்கு வெகு அருகே வரம்பெட்டா மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுடன், வயநாடு மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் மசூதியாகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

    வரம்பெட்டா...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue