Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்பெட்டா » ஈர்க்கும் இடங்கள் » மீன்முட்டி அருவி

மீன்முட்டி அருவி, கல்பெட்டா

26

கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக அறியப்படும் மீன்முட்டி அருவி 300 அடி உயரத்தில், கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக 'மீன்களை தடை செய்யும் பகுதி' என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது.

மீன்முட்டி அருவியை ஊட்டி செல்லும் காட்டு வழியாக இரண்டு கிலோமீட்டர் ஹைக்கிங் மூலம் அடையலாம். அவ்வாறு நீங்கள் அருவிக்கு செல்லும் அந்த இரண்டு கிலோமீட்டர் நெடுந்தூர பயணத்தில் மீன்முட்டி அருவியின் மயக்கும் அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.

எனினும் ஹைக்கிங் செல்லும் போது உங்களுக்கு பயண வழிகாட்டி ஒருவரின் உதவி கண்டிப்பாக அவசியம். மேலும் அருவிக்கு செல்லும் வழியில் நீங்கள் கற்கால சிற்பங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu