பகடாதாரா எனும் இந்த நீர்வீழ்ச்சி புல்பணியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. 30 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது. பனிசால் எனும் இடத்திலிருந்து பகிபாடா செல்லும் சாலையில் சுதுருகும்பா எனும் கிராமத்திற்கு அருகே இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
பசுமையான வனப்பகுதி மற்றும் உயரமான மலைகளை ஒட்டியவாறு இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலம் காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளால் ஒரு பிக்னிக் ஸ்தலமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. புகைப்பட ஆர்வலர்களுக்கு பிடித்தமான இயற்கைக்காட்சிகள் ஏராளம் இப்பகுதியில் நிரம்பியுள்ளன



Click it and Unblock the Notifications