சைனிக் பள்ளி என வழங்கப்படும் இவ்விடம் மஹாராஹா ஜகத்ஜீத்சிங் என்பவரால் 1900ல் பிரஞ்சு கட்டிட வடிவமைப்பாளர் மார்சல் மற்றும் அல்லா திட்டா ஆகியோரை வைத்து கட்டப்பட்டது.
வெர்சால்ஸ் மற்றும் ஃபொண்டேன்ப்ளூ கட்டிடங்களைப் போலவே இந்தப் பள்ளி காட்சியளிக்கிறது. விரிவான மண்டபங்களும், கூரைகளும் பிரஞ்சு கட்டிடக்கலையை நினைவூட்டுகின்றன.
தர்பார் அறை, சுன்கென் பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கின்றன. ஐரோப்பிய இந்திய கலைஞர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம், பிரான்ஸ், இத்தாலி, ஹாலந்து ஆகிய நாடுகளின் பொருட்களால் நிரப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications