ஷோங்குல் மடாலயம், பதூம்-கிஷ்ட்வாருக்கு ட்ரெக்கிங் செல்லும் வழியில் ஒரு கண்கவர் குகையின் உள்ளே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அடிங் ஜார்ஜ் மீது அமைந்துள்ள இந்த மடம், நரோபா என்ற ஒரு பிரபலமான இந்திய யோகா குருவுடன் தொடர்புடையது.
இம்மடம் இரண்டு குகைகளை சுற்றி கட்டப்பட்டுள்ளது. இக்குகைகளில்தான் நரோபா தியானம் செய்துள்ளர். குகைகளின் சுவர்களில் அந்த கலத்திய கலை பாணியை பிரதிபலிக்கும் மிக பழமையான ஓவியங்கள் தீட்டப்பற்றிருக்கின்றன.



Click it and Unblock the Notifications