2000 ஆம் ஆண்டு கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் அரசாங்க அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. பல்வேறு விதமான வெண்கல பொருட்கள், உலோக பாத்திரங்கள், பழங்கால இசைக்கருவிகள் ஆகியவற்றை இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகின்றது.
நாணயங்கள், பாறைகள், புதைப்படிவங்கள், தாவர மாதிரிகள், சிப்பிக்கள் மற்றும் கடல்வாழ் உயிரணங்கள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அருங்காட்சியகம் தொடர்ச்சியாக சொற்பொழிவுகளும், பயிற்சி வகுப்புகளும் நடத்துகின்றது.



Click it and Unblock the Notifications