கரூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் வழியில் கரூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் மாயனூர் அமைந்துள்ளது. இங்கு மாரியம்மன் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் என்னும் இரண்டு கோவில்கள் இருப்பதால் இவ்விடம் புனித யாத்திரைக்கு பெயர்பெற்றது. நீங்கள் கரூரில் இருக்கும் பட்சத்தில் இந்த ஊருக்கு வந்து பார்க்க வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications