கார்வாருக்கு வரும்போது இங்குள்ள நாகநாதர் கோயிலையும் சுற்றுலாப்பயணிகள் தரிசிக்கலாம். இங்குள்ள புற்று ஆயிரக்கணக்கான பக்தர்களால் பூஜித்து வணங்கப்படுகிறது.
இந்தக்கோயில் 1958ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘இந்திய புராதனக்கலைச்சின்னம் மற்றும் புதைபொருள் பாதுகாப்புச்சட்ட(ம்)’த்தின் கீழ் வரும் கோயிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இது தொல்லியல் துறையின் பராமரிப்பு மற்றும் பொறுப்பில் உள்ளது.



Click it and Unblock the Notifications