ஷெஜ்ஜேஷ்வர் கோயில் அல்லது சித்தேஸ்வர் கோயில் என்று அறியப்படும் இந்தக் கோயில் கார்வார் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. கோகர்ண புராணத்தில் சொல்லப்பட்டுள்ள 5 புனிதக்கோயில்களில் இது ஒன்று என்று ஐதீகமாக இப்பிரதேசத்தில் நம்பப்படுகிறது.
மற்றொரு நாட்டுப்புறக்கதையில் அசுரவம்ச மன்னனான ராவண் எடுத்துச்சென்ற ஆத்மலிங்கம் இந்த சித்தேஸ்வர் கோயிலில் விழுந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் போது இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications