குருத்வாரா ஸ்ரீ குரு நானக்ஜி என்றழைக்கப்படும் இந்த பழமையான சீக்கிய குருத்வாரா கோயிலானது கசௌலிக்கு செல்லும் சாலையில் உள்ள கர்கால் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த குருத்வாரா வளாகத்தில் லங்கார் என்றழைக்கப்படும் கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட கர பர்ஷத் எனும் இனிப்பு மாவுத்தின்பண்டம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த குருத்வாராவிற்கு விஜயம் செய்யும் யாத்ரிகர்கள் தங்குவதற்கேற்ற வசதிகளும் இங்கு உள்ளன. இந்த இடத்திற்கு அருகிலேயே கசௌலி – மஷோப்ரா சாலையில் மற்றொரு குருத்வாராவும் உள்ளது.



Click it and Unblock the Notifications