Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கசௌலி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கசௌலி புரூவரி

    கசௌலி புரூவரி

    1820ம் ஆண்டில் எட்வர்ட் டையர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மதுபான உற்பத்திக்கூடம் உலகிலேயே மிக உயரமான புரூவரி எனும் புகழுடன் கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் வீற்றிருக்கிறது.

    நகரத்தின் எல்லைப்பகுதியில் இந்த மதுபான உற்பத்திக்கூடத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 02சன்ரைஸ் பாயிண்ட்

    சன்ரைஸ் பாயிண்ட்

    ஆரம்ப காலத்தில் ஹவா கர் என்று அழைக்கப்பட்ட இந்த சன்ரைஸ் பாயிண்ட் கசௌலி சுற்றுலாத்தலத்தில் உள்ள அழகான இடமாகும். வருடம் முழுவதும் இந்த பகுதியில் தென்றல் வீசிய வண்ணம் இருப்பதால் இந்த இடம் ஹவா கர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

    சூரிய உதயத்தின் அற்புதமான அழகை...

    + மேலும் படிக்க
  • 03சன்செட் பாயிண்ட்

    சன்செட் பாயிண்ட்

    சன்செட் பாயிண்ட் எனும் இந்த ரம்மியமான மலைக்காட்சி தளத்திலிருந்து பயணிகள் சூரிய அஸ்தமனத்தின் அழகை கண்டுகளிக்கலாம். அந்தி நேரத்தில் மெதுவாக கரைந்து மறையும் சூரியனின் கதிர்கள் இந்த பகுதியின் இயற்கை அழகை மேலும் கூட்டுகின்றன. கசௌலி கிளப் பகுதியிலிருந்து 100 மீ...

    + மேலும் படிக்க
  • 04மங்கீ பாயிண்ட்

    மங்கீ பாயிண்ட்

    நகரத்தின் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இந்த மங்கீ பாயிண்ட் கசௌலியின் உயரமான சிகரமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த இடத்திலிருந்து சட்லெஜ் ஆறு, சண்டிகர் நகரம் மற்றும் இமயமலையின் அடிவாரப்பகுதியில் உள்ள உயரமான சிகரமாக பனிபடர்ந்து காட்சியளிக்கும் சூர்...

    + மேலும் படிக்க
  • 05கிறிஸ்ட் சர்ச்

    கிறிஸ்ட் சர்ச் எனும் தேவாலயம் கசௌலி நகரத்தின் முக்கிய ஆன்மீகத்தலங்களில் ஒன்றாக மால் ரோடு சாலையில் வீற்றுள்ளது. இந்த புராதனமான தேவாலயம் 1884ம் ஆண்டு காத்திக் கட்டிடக்கலை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    செயிண்ட் ஃப்ரான்சிஸ் மற்றும் செயிண்ட் பர்னாபாஸ்...

    + மேலும் படிக்க
  • 06கூர்க்கா ஃபோர்ட்

    கூர்க்கா ஃபோர்ட்

    கூர்க்கா ஃபோர்ட் எனப்படும் இந்த கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1437மீ உயரத்தில் சுபாது எனும் ராணுவ கண்டோன்மெண்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் கூர்க்கா இனத்தாரால் கட்டப்பட்ட இந்த கோட்டையில் போர்களில் பயன்படுத்தப்பட்ட-180 வருட பழமையை உடைய - பீரங்கிகள்...

    + மேலும் படிக்க
  • 07மால் ரோடு

    கசௌலி நகரத்தில் ஒரு முக்கியமான ஷாப்பிங் பகுதியாக இந்த மால் ரோடு பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள அப்பர் மால் ரோடு மற்றும் லோயர் மால் ரோடு ஆகிய சாலைகளில் இயற்கை அழகை ரசித்தபடியே பயணிகள் வேடிக்கை உலா சென்று வரலாம். கசௌலி நகரத்தின் சந்தடி மிகுந்த இடமாக அறியப்படும்...

    + மேலும் படிக்க
  • 08பாப்டிஸ்ட் சர்ச்

    பாப்டிஸ்ட் சர்ச்

    ஆங்கிலேயரால் 1923ம் ஆண்டில் இந்திய மற்றும் காதிக் கட்டிடக்கலை அம்சங்களை கலந்து இந்த பாப்டிஸ்ட் சர்ச் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. இயற்கை சூழலின் மத்தியில் வீற்றுள்ள இந்த ஆன்மிக ஸ்தலம் அதிகமான பார்வையாளர்கள் விஜயம் செய்யும் இடமாகவும் திகழ்கிறது.

    தேவாலய...

    + மேலும் படிக்க
  • 09கிருஷ்ண பவன் மந்திர்

    கிருஷ்ண பவன் மந்திர்

    கிருஷ்ண பவன் மந்திர் எனும் இந்த அழகிய கோயில் நகரின் மையத்திலேயே கிருஷ்ணருக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1926ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் இந்திய மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு ஒரு சர்ச் போன்று காட்சியளிப்பது...

    + மேலும் படிக்க
  • 10தக்ஷாய்

    தக்ஷாய்

    கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் சிவாலிக் மலைகளில் இந்த தக்ஷாய் அமைந்துள்ளது. இது இந்தியாவிலுள்ள பழமையான பிரிட்டிஷ் கண்டொன்மெண்ட் பகுதிகளில் ஒன்றாகும்.

    1876ம் ஆண்டிலேயே துவக்கப்பட்ட பழமையான பள்ளிகள் இந்த தக்ஷாய் மலைப்பகுதியில் காணப்படுகின்றன. இங்கு...

    + மேலும் படிக்க
  • 11பாபா பாலக் நாத் கோயில்

    பாபா பாலக் நாத் கோயில்

    கசௌலியிலிருந்து 3 கி.மீ தூரத்தில் கிரேனர் மலை உச்சியில் பாபா பாலக் நாத் கோயில் என்றழைக்கப்படும் இந்த குகைக்கோயில் அமைந்துள்ளது. கசௌலி நகரத்திலுள்ள புகழ்பெற்ற ஆன்மிகத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயில் சிவபெருமானுடைய முக்கியமான பக்தர்களின் ஒருவரான பாபா பாலக்...

    + மேலும் படிக்க
  • 12குருத்வாரா ஸ்ரீ குரு நானக்ஜி

    குருத்வாரா ஸ்ரீ குரு நானக்ஜி

    குருத்வாரா ஸ்ரீ குரு நானக்ஜி என்றழைக்கப்படும் இந்த பழமையான சீக்கிய குருத்வாரா கோயிலானது கசௌலிக்கு செல்லும் சாலையில் உள்ள கர்கால் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த குருத்வாரா வளாகத்தில் லங்கார் என்றழைக்கப்படும் கோயில்...

    + மேலும் படிக்க
  • 13சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்

    சென்ட்ரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அல்லது சி.ஆர்.ஐ என்று அழைக்கப்படும் ஆராய்ச்சி மையம் 1905ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்தின் அழகான வளாகத்தை பார்த்து ரசிப்பதற்காக வருடமுழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 14லாரென்ஸ் ஸ்கூல்

    லாரென்ஸ் ஸ்கூல்

    சர் ஹென்றி எம்.லாரென்ஸ் என்பவரால் 1847ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி துவங்கப்பட்ட இந்தப்பள்ளி நாட்டிலுள்ள மிகப்பழமையான பள்ளிக்கூடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    கசௌலிக்கு அருகில் 6 கி.மீ தூரத்தில் உள்ள சனவார் எனும் இடத்தில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில்...

    + மேலும் படிக்க
  • 15கசௌலி கிளப்

    கசௌலி கிளப்

    இந்திய ராணுவக் கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த கசௌலி கிளப் 1880 ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற சமூகச்சங்கங்களுள் ஒன்றாக கருதப்படும் இந்த கிளப்பில் அங்கத்தினராக தகுதி பெற 15 வருடங்கள் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri