Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காஸிரங்கா » ஈர்க்கும் இடங்கள் » பன்பாரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்

பன்பாரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், காஸிரங்கா

24

காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள பன்பாரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் கோலாகாட் மாவட்டத்தில் உள்ளன. இந்த வனப்பகுதிகளில், க்ரஸ்டெட் கோஷாக் (Crested Goshawk), கிரேட் இன்டியன் ஹார்ன்பில் (Great Indian Hornbill), மற்றும் பல பறவையினங்களைக் காண முடியும்.

இந்த வனப்பகுதகளில் உள்ள சில அடர்ந்த இடங்களுக்கு வன பாதுகாவலர்கள் மற்றும் வழிகாட்டிகளின் துணையுடன் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.

கோஹரா என்ற இடத்தில் இந்த வனப்பகுதிகளை சுற்றிக் காட்டுவதற்கான வழிகாட்டிகள் கிடைப்பார்கள். இந்த வனப்பகுதிகளை முழுமையாக காண்பதற்கு சுமார் 2 மணி நேரங்கள் பிடிக்கும்.

சுமார் 10 ச.கிமீ பரப்பளவில் விரிந்து கிடக்கும் இந்த வனப்பகுதிகளில் ஸ்பெக்கில்டு பிகுலெட் (Speckled Piculet), பைய்டு ஃபால்கனெட் (Pied Falconet) மற்றும் க்ரோ பில்டு ட்ராங்கோ (Crow Billed Drongo) ஆகிய பறவைகளை சுற்றுலாப் பயணிகள் காண முடியும். காஸிரங்காவில் உள்ள மேட்டுநிலப்பகுதிகளில் ஒன்றாக இன்றளவில் இவை உள்ளன.

பன்பாரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலிருந்தவாறே சுற்றுலாப் பயணிகள் நுமாலிகார் தேயிலைத் தோட்டங்களின் சுற்று வட்டக் காட்சிகளைக் காண முடியும். காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பன்பாரி வனப்பகுதிகளையும் பார்வையிட முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed