சங்ககராவில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ள, இயற்கை எழில் நிறைந்த இந்த நீர்வீழ்ச்சி ஒடிசாவின் பெருமைகளின் ஒன்றாக கருதப்படுகிறது. 60மீ உயரத்தில் இருந்து வரும் இந்த வற்றாத நீர்வீழ்ச்சிக்கு அருகே மாநில அரசு அமைத்த அணை ஒன்றும் உள்ளது. நீர்வீழ்ச்சியில் நீர் வற்றாத அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications