சிறிய நீர்வீழ்ச்சியான கண்டிசாகை காண்போரின் மதியை மயக்கும் அளவிற்கு அழகுடன் திகழ்கிறது. 50அடி உயரத்தில் இருந்து வரும் இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றி பச்சைப் பசேலென காடுகள் உள்ளதால் மிகவும் ரம்மியமான இடமாகத் திகழ்கிறது. ஒடிசா செல்லும் யாரும் கண்டிப்பாக இந்த அழகை ரசிக்க வேண்டும். இங்கிருந்து 5கிமீ தொலைவில் உள்ள ஹரிசந்திரபூரில் பயணிகளுக்கு ஒரு ஓய்விடம் உருவாக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications