கீலாங்கின் பனி மூடிய சரிவுகளில் பனிச்சறுக்குதலை அனுபவிக்கலாம். நாட்டின் மிகப்பெரிய பனிச்சரிவுகளில் மிகப்பிரபலமான பனிச்சரிவான சும்னம் சரிவு 6.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இந்தப் பகுதியின் மற்ற பனிச்சறுக்கு இடங்களாக கர்டங் சரிவு, கோண்டலா சரிவு மற்றும் திரிலோக்நாத் சரிவு உள்ளன. பனிச்சறுக்கு உபகரணங்கள், பயிற்சிபெற்ற வழிகாட்டிகளுடன் வாடகைக்கு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications