Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோஹிமா » ஈர்க்கும் இடங்கள் » மோட்டார் சைக்கிள் சவாரிகள்

மோட்டார் சைக்கிள் சவாரிகள், கோஹிமா

26

நீங்கள் ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியாக இல்லாமல் ஊர்சுற்றிப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணியாக இருந்தால் கோஹிமா உங்களின் தாகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

வட கிழக்கு இந்தியாவின் மிகவும் கண்கவரும் சுற்றுலா தலமாக உள்ள கோஹிமா கூரான சிகரங்கள் மற்றும் கிடு கிடு பள்ளத்தாக்குகள் என உங்களை வியக்க வைக்கும் சரக்குகளை கொண்டுள்ள இடமாகும்.

இந்த நகரத்தில் இருக்கும் சில நிறுவனங்கள் உங்களுக்கு வாடகை மோட்டார் சைக்கிளை கொடுத்து, இந்த நகரத்தை சுற்றிப் பார்க்கும் வசதியை செய்து தருகின்றன.

இந்த வகையில், ட்சுகோவ் பள்ளத்தாக்கிற்கு வண்டியில் சென்று, அங்கிருந்து மலையேற்றம் செய்வதை நீங்கள் தவறாமல் செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் ஜாஃபு சிகரம் மற்றும் புலெபாட்ஸே சிகரம் ஆகியவற்றையும் உங்களால் காண முடியும்.

உங்களை பிரமிக்க வைக்கும் வகையிலும், பல்வேறு சுற்றுலாப் பயணிகளும் செல்லாத இடங்களுக்கும் உங்களை அழைத்துச் சென்று, அந்த இடங்களுடன் தொடர்புடைய கட்டுக்கதைகளை, நிகழ்வுகளை உங்கள் கண்முன் நிறுத்துவதற்கு உங்களுக்கு தேவை ஒரு உள்ளூர் வழிகாட்டி!

உள்நாட்டுக் கலவரம் மற்றும் இரகசிய வன்முறைகள் நடக்கும் இடங்களாக இருக்கும் இந்த பகுதிகளில் உள்ளூர் வழிகாட்டி ஒருவர் உங்களுடன் இருப்பது உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jun,Tue
Return On
01 Jul,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jun,Tue
Check Out
01 Jul,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jun,Tue
Return On
01 Jul,Wed