Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோட்காயீ » ஈர்க்கும் இடங்கள்
  • 01கோட்காயீ அரண்மனை

    கோட்காயீ அரண்மனை

    ராணா சாப் மன்னரால் கட்டப்பட்ட இந்த கோட்காயீ அரண்மனை கோட்காயீ நகரின் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். பழமையான இந்த அரண்மனை ஒரு மலைச்சிகரத்தின் உச்சியில் வீற்றுள்ளது.

    இந்த அரண்மனையிலிருந்து மலையடிவாரத்தில் ஓடும் கிரி கங்கா ஆற்றின் அழகை நன்றாக பார்த்து...

    + மேலும் படிக்க
  • 02மஹாமாயீ கோயில்

    மஹாமாயீ கோயில்

    கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் மற்றுமொரு முக்கியமான சுற்றுலா மற்றும் ஆன்மீக அம்சமான இந்த மஹாமாயீ கோயில் பசுமையான சூழலின் நடுவே அமைந்திருக்கிறது.

    நிசப்தம் இந்த எழிற்பிரதேசத்தை நாடி வெகு தூரத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் ரசிகர்கள் வருகை தருகின்றனர்....

    + மேலும் படிக்க
  • 03லங்க்ரா வீர் கோயில்

    லங்க்ரா வீர் கோயில்

    கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் அமைதியான சூழலில் வீற்றுள்ள இந்த லங்க்ரா வீர் கோயில் ஒரு பிரசித்தமான ஆன்மீக திருத்தலமாகும். இக்கோயில் அமைந்துள்ள பிரதேசத்தின் எழிலும் அமைதியும் கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 04நேரா காட்டி

    நேரா காட்டி

    நேரா காட்டி எனும் இந்த ஸ்தலம் கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் உள்ள பிரசித்தமான சுற்றுலா அம்சமாகும். அழகுக்காட்சிகள் நிறைந்துள்ள இப்பகுதி பிக்னிக் சிற்றுலாவுக்கு மிகவும் உகந்த இடமாக புகழ் பெற்றுள்ளது.

    + மேலும் படிக்க
  • 05கியாலா வனப்பகுதி

    கியாலா வனப்பகுதி

    கோட்காயீ சுற்றுலாத்தலத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா அம்சம் கியாலா வனப்பகுதியாகும். இந்த இடம் வித்தியாசமான இயற்கைக்காட்சிகளின் அழகுக்காக பெயர் பெற்று விளங்குகிறது. குளுமை மற்றும் அமைதி நிலவும் இந்த எழிற்பிரதேசம் நாடெங்கிலுமிருந்தும் பயணிகளை ஈர்க்கிறது.

    + மேலும் படிக்க
  • 06திலோன் தடாகம்

    திலோன் தடாகம்

    திலோன் பாண்ட் என்று அழைக்கப்படும் இந்த அழகிய குளம் கோட்காயீ சுற்றுலாத்தலத்திலுள்ள வனப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீர் தெய்வீகத்தன்மை கொண்டதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.

    வசதிகள் கொண்ட சுற்றுலா ஸ்தலமாக மாற்றப்படாததால் இந்த இடத்தின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue