குலு பகுதியில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ள இந்த ஷர்வலி தேவி கோயில் ஷூரு எனும் கிராமத்தில் இருக்கிறது. மஹாபாரத காவியத்தின் பாண்டவ சகோதரர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக ஒரு நம்பிக்கை இப்பகுதியில் நிலவுகிறது. மணாலியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கோயில் ஜகத்சுக் கிராமத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications