கும்பல்கர் கோட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் நீல்காந்த் கோயில் அதன் ஆறடி உயர கல்லாலான சிவலிங்கத்துக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த சிவலிங்கத்தை ரானா கும்பா மகாராஜா தினமும் வழிபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
அப்படி ஒரு நாள் இங்கு வழிபட்டுக்கொண்டிருந்த ரானா கும்பா மகாராஜா அவருடைய சொந்த மகனாலேயே தலை வெட்டப்பட்டு மாண்டு போனதாக வரலாறு கூறுகிறது.



Click it and Unblock the Notifications