பரசுராம் முனிவருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் பரசுராம் கோயில் தொன்மையான ஒரு குகையினுள்ளே அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் ராமரிடம் ஆசிர்வாதத்தை பெறும் பொருட்டு பரசுராமர் தவம் இருந்ததாக புராணச் செய்தி கூறுகிறது. இங்கு வரும் பயணிகள் 500 படிகளை கீழிறங்கி கடந்தால்தான் குகையினுள்ளே இருக்கும் கோயிலை அடைய முடியும்.



Click it and Unblock the Notifications