Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்டா » ஈர்க்கும் இடங்கள்
  • 01மீர்ஜான் கோட்டை

    அகநாஷினி ஆற்றின் கரையில் 4.1 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சமாகும். இதன் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த கோட்டை லேடரைட் எனப்படும் சிவப்பு பாறாங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 02மஹாலச கோயில்

    மஹாலச கோயில்

    மஹாலச கோயில் அல்லது மஹாலச நாராயணி கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் 1565ம் ஆண்டு பய் குடும்பத்தாரால் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.

    குரவ் எனும் அர்ச்சகரால் இந்த கோயில் கட்டப்பட்டதாகவும் அவர் கோவாவிலுள்ள வெர்ணாவிலிருந்து இங்குள்ள வெண்கல...

    + மேலும் படிக்க
  • 03கும்டா பீச்

    அவ்வளவாக பிரசித்தமாக அறியப்படாத இந்த கடற்கரை கும்டாவிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கடற்கரை மற்ற கடற்கரைகளை விட அகலமாகவும் ஆழம் குறைவாகவும் காணப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டியே செல்லும் பாதை இங்குள்ள பாறைஅமைப்பின் உச்சி வரை செல்கிறது. இதன் மேலிருந்து...

    + மேலும் படிக்க
  • 04வெங்கட்ராமன் கோயில்

    கும்டாவிற்கு செல்லும் வழியில் பயணிகள் நேரம் இருந்தால் இந்த வெங்கட்ராமன் கோயிலுக்கு விஜயம் செய்யலாம். வெங்கடராமர் மற்றும் கோபாலகிருஷ்ணர் போன்ற கடவுள்கள் இங்கு பிரதானமாக காட்சியளிக்கின்றனர். தவிர சத்யபாமா, லட்சுமி மற்றும் முக்ய பிரான் தேவ் போன்ற தெய்வங்களையும் இங்கு...

    + மேலும் படிக்க
  • 05உபின் கணபதி

    உபின் கணபதி

    கும்டாவிற்கு வருகை தரும் பயணிகள் தவறாது இந்த உபின் கணபதி கோயிலுக்கும் விஜயம் செய்வது அவசியமாகும். விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் ஆதியில் விஜயநகர அரசர்களால் ஒரு சிவன் கோயிலாகவே பூஜிக்கப்பட்டு வந்துள்ளது.

    பின்னாளில் அருகிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 06பாட பீச்

    பாட பீச்

    கும்டாவிலுள்ள பாட பீச் இந்த பிரதேசத்திலேயே மிக சுத்தமான கடற்கரையாகும். கும்டாவிற்கு வருகை தரும் பயணிகள் இந்த கடற்கரைக்கு அவசியம் விஜயம் செய்து ரசிக்கலாம். இரண்டு புறம் மலைகள் சூழ ஆங்காங்கே பாறை அமைப்புகளுடன் இந்த கடற்கரை எழிலுடன் காட்சி அளிக்கின்றது.

    + மேலும் படிக்க
  • 07தாரேஷ்வர் பீச்

    தாரேஷ்வர் பீச்

    கும்டாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள தாரேஷ்வர் பீச் என்றழைக்கப்படும் கடற்கரைக்கு விஜயம் செய்து மகிழலாம்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue