பால சாய் பாபா கோயில் ஷிர்டி சாய் பாபா கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. இது பால சாய் பாபா எனும் புதிய ஆன்மீக குருவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மிகப்பிரசித்தமடைந்துவரும் இந்த ஆன்மீக குருவுக்காக ஒரு பிரம்மாண்ட கோயில் வளாகம் கட்டப்பட்டு வருகிறது. ஆன்மீக அம்சங்களில் விருப்பமுள்ளவராக இருப்பின் நீங்கள் இந்த கோயில் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications