கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் கால் தடங்கள் – எங்கே தெரியுமா!
என்ன தான் நமக்கு வயசானாலும் ஜுராசிக் பார்க், டைனோசர் பற்றிய ஒரு சிறு செய்தி கேட்டாலும் உடனே அதன் பக்கம் நம் கவனம் திரும்பும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இந்த விஷயமும் உங்களுக்கு ஆச்சர்யமாக...
பெங்களூரில் இருந்து அரை நாளில் சுற்றிப் பார்க்கக்கூடிய சூப்பர் சுற்றுலாத் தலங்கள்!
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில் சுற்றுலாத் தலங்களும், பொழுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. பெங்களூருவில் இருந்து அரை நாளில் சுற்றிப் பார்க்கக்கூடிய சூப்பரான...
அசலான தமிழ் பண்டிகைகள் என்றால் அது இந்த பண்டிகைகள் தானாம் தெரியுமா உங்களுக்கு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்டு முழுவதும் பல்வேறு வண்ணமயமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி என பல பண்டிகைகள் தமிழ்நாட்டில்...
IRCTC உடன் Zomato – இனி ரயில் பயணத்தில் சுலபமாக உணவு ஆர்டர் செய்யலாம்!
இனி ரயில் பயணங்களிலும் கூட நமக்கு விருப்பமான உணவு வகைகளை ஆர்டர் செய்து ருசிக்கலாம். ஆம்! உங்களுக்காகவே, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) உணவு விநியோக தளமான...
உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் இடம் பெற்றுள்ள இந்திய சுற்றுலாத் தலங்கள்!
வரலாறு, கலாச்சாரம், இயற்கை அழகு, காதல், ஆன்மிகம் என எண்ணற்ற பிரமிக்க வைக்கும் சுற்றுலாத் தலங்கள் இந்த பூமியில் உள்ளன. எகிப்தின் பண்டைய பிரமிடுகள் முதல் வெனிஸின் காதல் தெருக்கள் வரை, இமயமலையின்...
இனி வால்பாறையில் உள்ள இந்த 20 சுற்றுலாத் தலங்களுக்கு நீங்கள் செல்ல முடியாது!
பொள்ளாச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய மலைப்பிரதேசமான வால்பாறை மிகவும் கண்கவர் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். வால்பாறையில் உள்ள கூழாங்கல் நதி என அழைக்கப்படும் நல்லகத்து ஆற்றில் சமீபத்தில் 5...
ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியினருடன் ட்ரெக்கிங் சென்ற அழகான இடம் பற்றி தெரியுமா?
எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 பற்றி தான் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ‘உலகின் மிக உயரமான கிரிக்கெட்...
ராயல் என்ஃபீல்ட் பைக்கை கடவுளாக வணங்கும் கோவில் – மிகவும் சக்தி வாய்ந்த புல்லட் கடவுள்!
கடவுள் இந்த பிரபஞ்சத்தில் நாம் வணங்கும் உருவத்தில், உருவமற்றவராகவும் நம்மை காத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்மில் பலர் நம்புகிறோம். சிலைகள், கண்ணாடி, மரங்கள், கற்கள் தெய்வங்களாக வழிபடுவதை நாம்...
பூச்சிகளுக்கான கஃபே – பெங்களூரில் துவங்கப்பட்ட பிரத்யேகமான கஃபே!
நாம் அனைவரும் பிரபல வெப் சீரீஸ் கஃபே, பெண்களுக்கான கஃபே, மாணவர்களுக்கான கஃபே, சுற்றுச்சூழல் சார்ந்த கஃபே என பலவிதமான கஃபேக்களுக்கு சென்றிருப்போம். ஆனால், இங்கே பெங்களூருவில் பிரத்யேகமாக...
சென்ட்ரல் ரயில் நிலையம், சந்திப்பு, முனையம் இடையேயான வித்தியாசம் என்ன தெரியுமா?
ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் மற்றும் உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் ஆன இந்திய ரயில்வே 92,081 கிமீ தூரத்திற்கு ரயில் பாதையை கொண்டு இந்திய மக்களுக்கு உயிர்நாடியாக திகழ்கிறது....
6,200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட காலணி – உலகின் பழமையான செருப்பு இது தான்!
ஸ்பெயினில் உள்ள ஒரு குகையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், மரக் கருவிகள் மற்றும் ஐரோப்பாவின் பழமையான பாதுகாக்கப்பட்ட கூடைகளின் தொகுப்புடன் 20 ஜோடிகளுக்கு மேல் செருப்புகள்...
வசதி கட்டணம் இல்லாமல் தள்ளுபடியில் விமான டிக்கெட்டுகளை IRCTC புக் செய்வது எப்படி?
IRCTC இல் ரயில் டிக்கெட் புக் செய்து நாம் பயணித்து இருப்போம். ஆனால், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) ரயில் சேவை மட்டுமின்றி ஹோட்டல் புக்கிங், சுற்றுலாத் தலம்,...
சுலபமாக இந்தியாவில் இருந்து லக்கேஜ் மற்றும் பேக்கேஜ்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது எப்படி?
நீங்கள் வெளிநாடுகளுக்கு படிப்பு, வேலைவாய்ப்பு அல்லது குடி பெயர்ந்து அங்கேயே செல்ல இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஆசை ஆசையாக இங்கு வாங்கி வைத்து உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களை எல்லாம்...
குட்டி யானைகளுடன் விளையாட ஆசையா – தென்னிந்தியாவின் இந்த அழகான யானை முகாம்களுக்கு செல்லுங்கள்!
உருவத்தில் பெரியதாக இருந்தும் மிகவும் ரசிக்கக்கூடிய ஒரு உயிரனமாக இருப்பதில் யானை தான் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம். யானைகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது! யானைகளுடன் விளையாடி, அவற்றை...
இந்த வெளிநாடுகளில் நீங்கள் ராஜா போல சுற்றலாம் – இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் கொண்ட நாடுகள்!
இந்தியாவில் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை விட சில வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்து விடலாம், அந்த அளவுக்கு சில வெளி நாடுகள் மிகவும் மலிவாக...
750 மிலி குடிநீர் ரூ.50 லட்சமாம் – இது தான் உலகிலேயே விலையுயர்ந்த தண்ணீர்!
எல்லோருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்த உடனே குடிநீருக்கும் விலை நிர்ணயமமாகி விட்டது. நாம் எல்லாம் ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி...
அமெரிக்காவில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் சிலை – ஜெய்பீம் கோஷமிட்டு மக்கள் உற்சாகம்!
இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியான டாக்டர் B.R.அம்பேத்கரின் மிக உயரமான சிலை அமெரிக்காவின் மேரிலாந்தின் புறநகர் பகுதியில் முறையாக திறந்து வைக்கப்பட்டது. "சமத்துவத்தின் சிலை" என்று...
துபாயில் இருப்பது போலவே இந்தியாவிலும் மீன் சுரங்கப்பாதை – நுழைவுக்கட்டணம் வெறும் ரூ.100 மட்டுமே!
மனிதனால் உருவாக்கப்பட்ட பிரமிக்க வைக்கும் அதிசயங்களால் நிரம்பிய துபாய் உலகின் மிகவும் பிரபலமான ஹாட்ஸ்பாட் சுற்றுலாத் தலமாகும். மால்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த துபாயின் மீன்...