லட்சத்தீவை அடைவதற்கு இப்படி ஒரு வழி இருக்கா - சூடு பிடிக்கும் லட்சத்தீவு சுற்றுலா!
அற்புதமான அமைதியான சூழல் மற்றும் இயற்கை அழகின் தாயகமாக விளங்கும் லட்சத்தீவு நாம் வாழ்வில் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். மாலத்தீவில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்தும்,...
‘ஐயோ எரியுதுடி மாலா'- இந்தியாவில் அதிக வெப்பத்தை பதிவு செய்த முக்கிய நகரங்கள்!
இது வெயில் தானா - இல்லை வேறு ஏதாவதா? என்று புரியாத அளவுக்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கோடையில் கடுமையான வெப்பநிலை உயர்வால்...
இந்த கோடை விடுமுறையில் உங்கள் வீட்டு குட்டீஸ்களை சென்னையின் இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்!
கோடை விடுமுறை தொடங்கி பல நாட்கள் ஆகி விட்டது, இன்னமும் உங்கள் வீட்டு குட்டீஸ்களை எங்கும் அழைத்துச் செல்ல முடியாமல் கவலைப்படுகிறீர்களா? அதிக காசு செலவு இல்லாமல், கம்மி பட்ஜெட்டில் உங்கள் வீட்டு...
‘இந்த ஆபத்தான நாய்களை வளர்க்கக் கூடாது’ என்கிற உத்தரவை திரும்ப பெற்ற தமிழக அரசு!
சென்னையில் சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘நாய்கள் தாக்குதல்களால்' பல குழந்தைகளும், சிறுவர் சிறுமிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் ஐந்து வயது சிறுமியை இரண்டு ராட்வீலர்...
இந்த மே, ஜூன் மாசத்துல ஊட்டிக்கு டூர் போகலாம்னு பார்த்தா – ஊட்டி நிலைமை இப்படி இருக்கே!
‘நமக்கு ஒரு குறை வந்தா தெய்வத்துக்கிட்ட முறையிடுவோம், அந்த தெய்வத்துக்கே குறை' ங்குறது போல, நம்ம ஊர் வெயில் தாங்க முடியாம நாம ஊட்டி, கொடைக்கானல் போகலாம்னு பார்த்தா. அங்க நிலைமை ரொம்ப மோசமா...
டிக்கெட் தேவையில்லை – இவர்கள் எல்லாம் இந்திய ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் தெரியுமா?
புதிய சலுகையின் கீழ், சில நிபந்தனைகளுடன் சலுகைகளை வழங்குவதற்கான பட்டியலை இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. நீங்கள் திட்டமிடப்பட்ட வகையின் கீழ் வந்தால், நீங்கள் 25% முதல் 100% வரை சலுகையைப் பெறலாம்....
வெறும் ரூ.35,000 இருந்தால் போதும் – நீங்கள் இந்த நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்லலாம்!
என்ன? ரூ.35,000 க்கு எப்படி வெளிநாடு சுற்றுலா செல்ல முடியும் என்று யோசிக்கிறீர்களா? சரியான முறையில் பிளான் பண்ணினால் கண்டிப்பாக முடியும். விமான டிக்கெட் மட்டும் மலிவான விலையில் புக் செய்ய வேண்டும்....
ஏப்ரல் 2024 தான் உலகிலேயே மிகவும் வெப்பமான மாதம் என தகவல் வெளியாகி இருக்கிறது தெரியுமா?
இதுவரை நாம் அனுபவித்த கோடை மாதங்களில் ஏப்ரல் 2024 மிகவும் வெப்பமாக இருந்ததை நாம் உணர்ந்தோம். இது வெயில் போல அல்லாமல், ஏதோ எரிமலை போன்று அனலை கக்கி கொண்டிருந்தது. ஆனால், உண்மையிலேயே ஏப்ரல் 2024 தான்...
மிதக்கும் கண்ணாடி கலை அருங்காட்சியகம் எப்படி காலநிலை அபாயத்தை உணர்த்தும் – இங்கே பாருங்கள்!
தீவிரமான வானிலை பேரழிவுகள் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற காலநிலை மாற்றத்தின் சாத்தியமான தாக்கங்கள் நம்மை கவலையடைய வைக்கின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலும், மழையும், குளிரும், இந்த பூமி எதை...
இந்த கோடையில் உங்கள் வீட்டு குட்டீஸ்களை குஷிப்படுத்தணுமா – சென்னையின் பெஸ்ட் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நம் வீட்டு பிள்ளைகளுக்கும் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. ஆனால் குழந்தைகளை எங்கு அழைத்துச் சென்று குஷிப்படுத்துவது என்று தெரியவில்லையா?...
“ஐயா தயவுசெஞ்சு இந்தியர்களை எங்கள் நாட்டுக்கு அனுப்புங்க” – எங்க பொருளாதாரமே உங்கள நம்பி தான் இருக்கு!
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டமான மாலத்தீவு, அதன் சொர்க்க அழகு மற்றும் அழகிய இயற்கை நிலப்பரப்புகளால் பயணிகளை வசீகரிக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலும் சுற்றுலா செல்லும் நாடுகளில் இதுவும்...
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் வேணுமா – இதோ இப்படி செய்யுங்க!
அடிக்கிற வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு ஊட்டி இல்ல கொடைக்கானலுக்கு ஒரு ட்ரிப் போகலாம்னு நாம் பிளான் பண்ணி வைத்தால், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தடாலடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆம், ஊட்டி அல்லது...
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – சாமானிய மக்கள் கனவு தான் காண வேண்டுமா?
மன்னராட்சி தொடங்கி மக்களாட்சி வரை, அதாவது ராஜா காலம் தொடங்கி இன்று வரை தங்கம் என்கிற ஒரு பொருளின் விலையும் மதிப்பும் கூடிக் கொண்டே தான் வருகிறதே தவிர குறையவில்லை! இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை...
முதன் முதல் தனியார் ரயிலில் சுற்றுலா – விரைவில் தமிழ்நாட்டிலும் வருமா?
இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் யாத்ரா திட்டத்தின் அனைத்துப் பகுதியான பிரின்சி வேர்ல்ட் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, இந்த சேவையானது SRMPR குளோபல்...
மே, ஜூன் மாசத்துல திருப்பதி போறீங்களா – அப்போ முதலில இத படிங்க!
உலகபிரசித்திப்பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோடை விடுமுறை துவங்கி விட்டதால் திருமலை திருப்பதிக்கு வரும்...
தமிழ்நாடே கொதிக்குதா – தமிழ்நாட்டுக்கு பக்கத்தில இருக்கிற இந்த ஜில்லென்ற மலைவாசஸ்தலங்களுக்கு ஒரு ட்ரிப் போகலாம
அடிக்கிற வெயிலில வெளியில தலை காட்ட முடியல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் வெயிலால் கொதித்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வெயிலிலும் கூட தமிழ்நாட்டுக்கு பக்கத்தில இருக்கிற சில பகுதிகள் ஜில்லென்ற...
ஒரு உயரினம் கூட மிச்சம் இருக்காதாம் – பூமியே மொத்தமாக அழியப் போகுதாம் – இது தான் காரணம்!
பூமி 2000 இல் அழியும், 2012 இல் அழியும், 2020 இல் முற்றிலுமாக அழியும் என அவ்வப்போது சில கட்டுக்கதைகளை நாம் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் உண்மையில், பூமி ஒவ்வொரு நாளும் அழிவை நோக்கி தான்...
புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ் – புதுவையில் இருந்து குமுளிக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!
புதுவை மக்களின் நலனுக்காக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (PRTC) சார்பில் புதுவையில் இருந்து கம்பம், குமுளி, தேனிக்கு புதிய செமி டீலக்ஸ் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் அரசு...