ஜமா மஸ்ஜித் என்ற மசூதி லே நகரத்தில் உள்ளன. இந்த மசூதி இஸ்லாமிய சுபி துறவி, மிர் சையது அலி ஹம்டன் என்பவரின் நினைவாக கட்டப்பட்டது. இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒரு மசூதி. லடாக்கின் முந்தய அரசரான டெல்டன் நம்க்யால் மற்றும் முகாலய பேரரசர் அவுரங்கஜீ ப்பால் 1666-67-ல் கட்டப்பட்டதே இந்த மசூதி.



Click it and Unblock the Notifications