1999-ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஜிடி சாலையில் 6.7கிமீ தொலைவில் உள்ளது. அருங்காட்சியகத்தின் வாசலில் ரஞ்சித் சிங்கின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
பழங்கால ஆயுதங்கள் சிலைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பரம்வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளைப் பெற்ற பஞ்சாபியர்களின் புகைப்படங்களும் உள்ளன.



Click it and Unblock the Notifications