நீர்வளத்தை சரியான முறையில் உபயோகப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. நீரின் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த காட்சியகத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications