Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மஹொபா » ஈர்க்கும் இடங்கள்
  • 01சிவதாண்டவ கோவில்

    சிவதாண்டவ கோவில்

    உத்திரபிரதேச மாநிலம் மஹொபா மாவட்டத்தில் உள்ள கோர்கா அல்லது குக்ஹர் மலைகளில் அமைந்துள்ள சிவதாண்டவ கோவில் புகழ் பெற்ற ஒன்றாகும். இங்கு நடனமாடும் சிவன், அவருடைய ஆனந்த தாண்டவ கோலத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய சிலை உள்ளது.

    இந்த சிலை ஒற்றை கருங்கல்லால் ஆனது. இந்த...

    + மேலும் படிக்க
  • 02ராஹிலா சாகர் சூரியக் கோவில்

    ராஹிலா சாகர் சூரியக் கோவில்

    ராஹிலா சாகர் சூரியக் கோவில், சூரியனுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் ராஹிலா சாகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் கி.பி 890 முதல் 910 வரை அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தை ஆண்ட வலிமை மிக்க சாண்டெலா அரசரால்...

    + மேலும் படிக்க
  • 03கக்ரமாத் கோவில்

    கக்ரமாத் கோவில்

    உத்திரபிரதேச மாநிலம் மஹொபா மாவட்டத்தில் உள்ள மதன் சாகர் ஏரியில் உள்ள ஒரு தீவில் உள்ள விஷ்ணு கோவிலின் அருகே கக்ரமாத் கோவில் அமைந்துள்ளது. இது இந்து மதத்தை சார்ந்த நாத் நம்பிக்கை பிரிவினாருக்காக கட்டப்பட்ட கோவிலாகும்.

    இந்த நாத் நம்பிக்கை பிரிவு `பாபா...

    + மேலும் படிக்க
  • 04சண்டிகா தேவி கோயில்

    சண்டிகா தேவி கோயில்

    சண்டிகா தேவி அல்லது சண்டி தேவி என்பது சக்தி அல்லது பெண் தெய்வத்தை குறிக்கும். சண்டி தேவி தீமையை அழித்து நன்மையை காப்பவள் என கருதப்படுபவள்.

    அதே பகுதியில் சண்டிகா தேவிக்கு இரண்டு கோவில்கள் அமைந்துள்ளன. ஒன்று சிறிய சண்டிகா தேவி கோவில் என்றும், மற்றொன்று...

    + மேலும் படிக்க
  • 05கோக்ஹர் பர்வதம்

    உத்திரபிரதேச மாநிலம் மஹொபா மாவட்டத்தில் உள்ள கோக்ஹர் மலை, பண்டா நகரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், மஹொபாவில்  இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கோக்ஹர் பர்வதம்  இந்த பிராந்தியத்தில் உள்ள மிகப் பிரபலமான சுற்றுலாத்தளங்களில்...

    + மேலும் படிக்க
  • 06மனைய தேவி கோயில்

    மனைய  தேவி கோயில்

    இந்த கோவிலில்  சாண்டெலா வம்சத்தின் பாதுகாவலர்களாக விளங்கிய மதிப்பிற்குரிய தெய்வம் மனைய தேவியின் சிலை உள்ளது. மதன் சாகர் ஏரி கரையில் அமைந்துள்ள இந்த கோவிலின் அருகே பிர் முபாரக் ஷாவின் கோவிலும் அமையப்பெற்றிருக்கிறது.

    இவர் கி.பி 1252 ம் ஆண்டு அரேபியாவில்...

    + மேலும் படிக்க
  • 07விஜய் சாகர் பக்ஷி விஹார்

    விஜய் சாகர் பக்ஷி விஹார்

    விஜய் சாகர் பக்ஷி விஹார், உத்தர பிரதேசத்தில் மஹொபா மவட்டத்தில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இது  11 ஆம் நூற்றாண்டின் போது மத்திய பிரதேச மன்னர்  விஜய் பால் சாண்டெலாவால்  கட்டப்பட்ட ஏரியின் கரையில் அமைந்துள்ளது.

    நகரத்தில் இருந்து ஐந்து...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue