ராஹிலா சாகர் சூரியக் கோவில், சூரியனுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் ராஹிலா சாகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோவில் கி.பி 890 முதல் 910 வரை அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தை ஆண்ட வலிமை மிக்க சாண்டெலா அரசரால் கட்டப்பட்டது. தற்போது பாழடைந்த நிலையில் இருந்தாலும் இந்த அற்புதமான கோவில் பிரதிஹாரா பாணியிலான கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications