இங்கு 1500 ஆண்டுகளுக்கு முந்தைய களிமண் பொருட்கள், எழுத்துருக்கள், ஓவியங்கள், டெர்ரகோட்டா வேலைப்பாடுகள், பீங்கான் சாமான்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சிறப்பாக பராமரிக்கப்படும் இந்த அருங்காட்சியகம் கலை ஆர்வலர்களுக்கு பெரும் விருந்தாக அமைகிறது.



Click it and Unblock the Notifications