கர்நாடகாவில் உள்ள செயிண்ட் மேரி தீவு தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தீவு உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும்.
இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை...
மால்பே நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக குவியும் இடம் இந்த மால்பே கடற்கரையாகும். உள்ளூர் மக்களால் கூட அதிக விரும்பப்படும் இந்த கடற்கரைப்பகுதியில் சுவையான உணவுப்பண்டங்களை விற்கும் உணவகங்கள் அதிகம் உள்ளன.
கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு...
இந்த தரியா பஹதூர்காட் தீவு மால்பே பகுதியில் உள்ள முக்கியமான தீவுகளில் ஒன்றாகும். உடுப்பி பிரதேசத்தில் உள்ள மால்பே தீவுகள் மற்றும் கடற்கரைக்கு பிரசித்தமாக விளங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த மால்பே தீவுகளை கண்டு ரசிக்க வருகை...
மால்பே கடற்கரை அருகிலேயே அமைந்துள்ள இந்த வடபண்டேஸ்வரா கோயில் அதன் கட்டிடக்கலை அம்சங்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. கிருஷ்ண பஹவானின் மூத்த சகோதரர் பலராமருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இது அனந்தீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த...