Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்பே » ஈர்க்கும் இடங்கள் » வடபண்டேஸ்வரா கோயில்

வடபண்டேஸ்வரா கோயில், மால்பே

12

மால்பே கடற்கரை அருகிலேயே அமைந்துள்ள இந்த வடபண்டேஸ்வரா கோயில் அதன் கட்டிடக்கலை அம்சங்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. கிருஷ்ண பஹவானின் மூத்த சகோதரர் பலராமருக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இது அனந்தீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் விக்கிரகம் ஷீ மத்வாச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஹிந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு பௌர்ணமி தினம் மற்றும் அமாவாசை தினங்களில் வருகை தந்து வழிபாடு செய்து கடலிலும் புனித நீராடுகின்றனர்.

உடுப்பி நகரத்திலிருந்து மேற்காக 4 கி.மீ தூரத்தில் இந்த வடபண்டேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. உடுப்பியிலிருந்து சில நிமிட நேர பயணத்தில் இந்த கோயிலுக்கு வந்துவிடலாம். பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் மூலம் உடுப்பியிலிருந்து கோயிலுக்கு வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Aug,Sat
Return On
02 Aug,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Aug,Sat
Check Out
02 Aug,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Aug,Sat
Return On
02 Aug,Sun