கடல் மட்டத்திலிருந்து 4268 மீ உயரத்தில் உள்ள இந்த ஹம்தா பாஸ் எனப்படும் மலைப்பாதை மணாலியிலுள்ள பிரசித்தமான மலையேற்றப்பாதைக் கேந்திரமாகும். இது பயணிகளை லாஹௌல் எனும் இடத்தில் உள்ள சந்திரா ஆற்றின் முனைப்பகுதி வரை இட்டுச்செல்கிறது.
இப்பாதையில் மலையேற்றம் செய்யும் பயணீகள் பரா ஷிக்ரி பனிமலையின் அடிப்பகுதியை பார்த்து ரசிக்கலாம். இந்த ஹம்தா பாஸ் மலையேற்றப்பாதையானது ஹம்தா ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பல பனிப்பாலங்களை உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications