மணாலியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த நேரு குண்ட் எனும் இயற்கை நீரூற்று ஸ்தலம் மணாலி-கேலாங் சாலையில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான திரு ஜவஹர்லால் நேருவின் நினைவாக இந்த நீரூற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மணாலிக்கு செல்லும் வழியில் அவர் இந்த குறிப்பிட்ட நீரூற்றில் நீர் அருந்தும் வழக்கத்தை கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications