மணாலி சுற்றுலாத்தலத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றான பாராகிளைடிங் பயணிகளை இங்கு ஈர்க்கும் அம்சமாகவும் திகழ்கிறது. மணாலியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சோலங் பள்ளத்தாக்கு பகுதி பாராகிளைடிங் பறப்புக்கு ஏற்றதாக உள்ளது.
டாக்சி அல்லது மலையேற்றம் மூலமாக பயணிகள் இந்த ஸ்தலத்தை அடையலாம். மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் இந்த சாகச பொழுதுபோக்கு அம்சத்துக்கு ஏற்றவையாக உள்ளன.



Click it and Unblock the Notifications