கட்டா குசைனி எனும் இந்த பள்ளத்தாக்குப்பகுதியானது அக்காலத்திய மண்டி ராஜ்ஜிய மன்னர்களால் இங்கு கட்டப்பட்டுள்ள மாதோபூர் கோட்டைக்காக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கோட்டை அடிப்படையாக ஆயுதத்தளவாடங்கள் சேகரித்து வைக்கப்படும் கிடங்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாகவும் இது பயன்பட்டிருக்கிறது. துங்காசி எனும் மற்றொரு கோட்டையும் இந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications