டஷிஜோங் கொம்பா என்பது ஒரு பிரசித்தமான பௌத்த மடாலயமாகும். இது பாலமோர்-பைஜ்நாத் சாலையில் அமைந்துள்ளது. இந்த மடாலயத்தின் கூடங்கள் மரக்குடைவு அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் தங்கா ஓவியங்களுடன் காட்சியளிக்கிறது.