ட்ஸோ-பேமா ஒக்யன் ஹெரு-காய் நியிங்மபா கொம்பா என்றழைக்கப்படும் இந்த மடாலயம் பிரசித்தமான சுற்றுலா அம்சமாக ரேவால்சர் ஏரியின் கரையில் வீற்றுள்ளது. நியிங்மபா என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த மடாலயம் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கொம்பாவின் பிரார்த்தனைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை சுவரோவியங்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications