Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாண்ட்வி » ஈர்க்கும் இடங்கள் » கொடை

கொடை, மாண்ட்வி

19

மாண்ட்வியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொடை என்ற இடம் அங்குள்ள ஜெயின் கோவில் வளாகத்திற்காக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த வளாகத்தில் தனித் தனியாக 72 கோவில்கள் உள்ளன.