Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாண்ட்வி » ஈர்க்கும் இடங்கள் » விஜய் விலாஸ் அரண்மனை

விஜய் விலாஸ் அரண்மனை, மாண்ட்வி

19

1929-ஆம் வருடம் ராவ் விஜய்ரஜ்ஜி என்பவரால் கட்டப்பட்டது தான் விஜய் விலாஸ் அரண்மனை. ராஜ்புட் தோரணையில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் நடுவே ஈர்க்கும் வகையில் பெரிய குவிமாடம் உள்ளது.

அதனை சுற்றி வங்காள தோரணையில் குவிமாடங்களை காணலாம். மேலும் வண்ணமயமான கண்ணாடிகளை கொண்ட ஜன்னல்கள் மற்றும் கற்களில் செதுக்கப்பட்ட அழகிய ஜன்னல்களையும் பார்க்கலாம். இங்கே புகழ் பெற்ற சில பாலிவுட் படங்களான லகான், ஹம் தில் தே சுக்கே சனம் போன்றவை படமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அரண்மனையை கட்ட நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களான ராஜஸ்தான், வங்காளம் மற்றும் கட்ச்சிலிருந்து கட்டடக் கலைஞர்களும் கைவினைஞர்களும் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த அரண்மனைக்கு சென்று வந்தால் மறக்க முடியாத அனுபவத்தை உங்களுக்கு தரப்போவது உறுதி.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed