புஜ்-கட்ச் சாலைக்கு அருகில் உள்ள புனடி பாட்டியா கிராமத்தில் அமைந்துள்ளது நவ்ஜீவன் இயற்கை சிகிச்சை மையம். இங்கே பல வகையான நோய்களுக்கு பஞ்சகர்மா, யோகா, தியானம், நேச்சுரோபதி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இவர்களிடம் உள்ள 40 ஹெக்டர் நிலத்தில் ஆர்கானிக் விவசாய முறைப்படி காய்கறிகளும் பழங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடிகளும் வளர்க்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications