Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணிகரன் » ஈர்க்கும் இடங்கள் » புல்கா

புல்கா, மணிகரன்

17

மணிகரன் நகரிலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த புல்கா எனும் மலைக்காட்சி ஸ்தலம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.

இயற்கை சொர்க்கலோகம் என்று பெரும்பாலான இயற்கை ரசிகர்களால் கருதப்படும் இந்த ஸ்தலம் நாலாபுறமும் ரம்மியமான பைன் மரக்காடுகள் மற்றும் எண்ணற்ற மலையேற்றப்பாதைகள் போன்றவற்றை கொண்டுள்ளது.

டிரெக்கிங் எனப்படும் மலையேற்றப்பொழுதுபோக்கில் ஈடுபட விரும்புபவர்கள் 16 கி.மீ நீளமுள்ள 1600 மீ உயர மலையேற்றப்பாதையை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த பாதை புல்கா மற்றும் கசோல் போன்ற இடங்களை இணைக்கிறது. மேலும், புல்காவிலிருந்து மணிகரண் மற்றும் கிர்கங்காவுக்கு செல்லும் மலையேற்றப்பாதையையும் பயணிகள் தேர்ந்தெடுக்கலாம்.

பழுமையான சமவெளிகளால் சூழப்பட்டு அமைந்துள்ள ஒரு வனத்துறை ஓய்வு இல்லமும் பயணிகள் ஓய்வெடுக்கும் வகையில் இப்பகுதியில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed