மஹாசுவிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள மஹாசு தேவ்தா கோயில் மஷோப்ரா பகுதியில் உள்ள முக்கியமான ஆன்மீகத்திருத்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் சிவனுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மஹாசு என்ற பெயரில் சிவபெருமான் இக்கோயிலில் குடி கொண்டுள்ளார். மஹாசு தேவ்தா என்றும் இக்கடவுளை உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இந்த கோயிலில் வருடாவருடம் சிறப்பாக கொண்டாடப்படும் மஹாசு ஜாத்ரா என்ற திருவிழாவில் கலந்துகொள்ள நாடெங்கிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications