Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மீரட் » ஈர்க்கும் இடங்கள் » ஜெயின் மந்திர் சலாவா

ஜெயின் மந்திர் சலாவா, மீரட்

12

ஜெயின் மந்திர் சலாவா என்ற பழமையான ஜெயின் கோவில் சலாவா என்ற பழமையான நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதன் காரணமாக, சலாவா நகரம் சமண சமய மக்களின் முக்கியமான மத மற்றும் தெய்வீகத் தலமாக விளங்குகிறது. சாந்திநாதா, குந்துநாத் மற்றும் ஆரஹநாதா ஆகிய முக்கியமான சமண தீர்த்தங்கரர்களின் பிறப்பிடமாகவும் சலாவா உள்ளது அதன் சிறப்பம்சமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri