Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மீரட் » ஈர்க்கும் இடங்கள்
  • 01காந்தி பூங்கா

    காந்தி பூங்கா

    மீரட் நகரத்தின் மத்தியில் உள்ள முதன்மை சாலையில் காந்தி பாக் என்ற பூங்கா அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளின் மாலையிலும் இங்கு எழும் இசை நீரூற்றை ரசிப்பதற்காகவே 'கம்பெனி தோட்டம்' என்று அழைக்கப்படும் இந்த பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பெருந்திரளாக...

    + மேலும் படிக்க
  • 02சுற்றுச்சூழல் பூங்கா

    சுற்றுச்சூழல் பூங்கா

    மீரட் நகரத்தின் புகழ் பெற்ற சுற்றுச் சூழல் பூங்கா, அங்கிருக்கும் அகர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள இடமாகும். பொழுதுபோக்கு மற்றும் நிலைத்ததன்மைக்காக இந்த பூங்காவை மீரட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்திய இராணுவத்தின்ர் உருவாக்கியுள்ளனர்.

    இந்த பூங்காவில்...

    + மேலும் படிக்க
  • 03சுராஜ்குந்த்

    சுராஜ்குந்த்

    1714-ம் ஆண்டு உள்ளூர் தொழிலதிபரால் கட்டப்பட்ட சுராஜ்குந்த் இந்துக்களுக்கான புகழ் பெற்ற இடமாகும். இந்த இடத்தின் மையத்தில் உள்ள குளம் துவக்கத்தில் அபு நளாவைக் கொண்டு நிரப்பப்பட்டு வந்தது, பின்னர் கங்கை நதியின் கால்வாய் வழியாக வரும் நீரால் தற்பொழுது நிரப்பப் பட்டு...

    + மேலும் படிக்க
  • 04ஜெயின் மந்திர் சலாவா

    ஜெயின் மந்திர் சலாவா

    ஜெயின் மந்திர் சலாவா என்ற பழமையான ஜெயின் கோவில் சலாவா என்ற பழமையான நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவரின் காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    அதன் காரணமாக, சலாவா நகரம் சமண சமய மக்களின் முக்கியமான மத மற்றும்...

    + மேலும் படிக்க
  • 05ஷபீர் ஷாஹாப் கி தர்ஹா

    ஷபீர் ஷாஹாப் கி தர்ஹா

    புகழ் பெற்ற இஸ்லாமிய அரசியான நூர் ஜகான், உள்ளூர் முஸ்லீமான ஹஸ்ரட் ஷபீர் என்பவரை கௌரவப்படுத்தும் விதமாக ஷபீர் ஷாஹாப் கி தர்ஹாவை கட்டியுள்ளார்.

    இந்த தர்ஹா அதன் தனித்தன்மையான கட்டிடக்கலைக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது. இந்த தர்ஹாவில் அறைகள் எதுவும்...

    + மேலும் படிக்க
  • 06ஜாமா மசூதி

    ஜாமா மசூதி

    வட இந்தியாவிலேயே மிகவும் பழமையான மசூதியாக மீரட்டில் உள்ள ஜாமா மசூதி உள்ளது. முகம்மது கஸ்னவி சுல்தானின் வாஸீர் ஆக இருந்தவரால், 1019-ம் ஆண்டில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.

    இந்த மசூதிக்கு வந்து பல்வேறு இஸ்லாமிய பக்தர்கள் வருகை தந்து தங்களுடைய பிரார்த்தனைகளை...

    + மேலும் படிக்க
  • 07சான்டி தேவி கோவில்

    சான்டி தேவி கோவில்

    சுராஜ்குந்தில் அமைந்திருக்கும் முதன்மையான இந்துக் கோவிலாக சான்டி தேவி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், ஹோலி பண்டிகைக்குப் பின் வரும் நௌசான்டி மேளா இதன் புகழ் மிக்க நிகழ்ச்சியாகும்.

    இந்நாட்களில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 08பாலே மியான் கி தர்ஹா

    பாலே மியான் கி தர்ஹா

    பாலே மியான் கி தர்ஹா, சான்டி தேவி கோவிலுக்கு அருகில் உள்ளது. டெல்லி சுல்தானிய அரசின் முதல் அரசரால் கி.பி.1194-ம் ஆண்டு இந்த பழமையான தர்ஹா கட்டப்பட்டது. தொடர்ச்சியாக வரும் முஸ்லீம் பக்தர்கள் இந்த தர்ஹா எப்பொழுதும் நிறைந்து காணப்படும்.

    ஒவ்வொரு வருடமும்,...

    + மேலும் படிக்க
  • 09கில்லஸ்பியின் கல்லறை

    கில்லஸ்பியின் கல்லறை

    செயின்ட் ஜான் தேவாலய வளாகத்திற்குள் இருக்கும் தளபதி கில்லஸ்பியின் கல்லறையில் அவருடைய பிறப்பு மற்றும் இறப்பு போன்ற விபரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.  இவர் ஆங்கிலேய படையின் புகழ் பெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.

    + மேலும் படிக்க
  • 10பரிக்ஷித்கார்

    பரிக்ஷித்கார்

    மீரட் மாவட்டத்திற்குள் அமைந்திருக்கும் முக்கியமான நகரமாக பரிக்ஷித்கார் உள்ளது. இந்த நகரம் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. சமீபத்தில் இங்கு நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் நாணயங்கள் நிரம்பிய பானைகள், பானைகளின் ஓடுகள் மற்றும் பழங்காலத்தைச் சேர்ந்த அலங்காரப் பொருட்கள்...

    + மேலும் படிக்க
  • 11ஷாஹி எய்ட்ஹா

    ஷாஹி எய்ட்ஹா

    முகலாய அரசர் இல்துத்மிஷ்-ன் மகனால் இந்த 600 ஆண்டுகள் பழமையான ஷாஹி எய்ட்ஹா மசூதி கட்டப்பட்டது. மிகப்பெரிய மசூதியாக இருக்கும் இதில் சுமார் 1 இலட்சம் பேர் ஒரே சமயத்தில் வசதியாக சென்று வர முடியும்.

    இந்த மசூதியின் கட்டிடக்கலை மற்றும் முகலாய சிற்பங்கள், டெல்லி...

    + மேலும் படிக்க
  • 12அப்பு கார்

    அப்பு கார்

    குழந்தைகளுக்காகவே கட்டப்பட்டிருக்கும் புகழ் பெற்ற பொழுது போக்கு பூங்காவான அப்பு கார் மீரட் நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது. கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும் இடமாக இந்த பூங்கா உள்ளது.

    சில குடும்பத்தினர் தங்களுடைய,...

    + மேலும் படிக்க
  • 13கலி பால்டான் மந்திர்

    கலி பால்டான் மந்திர்

    கலி பால்டான் மந்திர் என்ற அழகிய கோவில் இருக்கும் இடம் தான், 1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் தொடக்கம் பெற்ற இடமாகும். இந்த கோவில் புனிதமான நாட்களிலும் மற்றும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்படும்.

    இந்த கோவிலில் இருக்கும்...

    + மேலும் படிக்க
  • 14மான்ஸா தேவி கோவில்

    மான்ஸா தேவி கோவில்

    சுராஜ்குந்தில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக மான்ஸா தேவி இந்து கோவில் உள்ளது. அழகிய சிலைகள் மற்றும் அவை செதுக்கப்பட்டுள்ள நயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற இந்துக்கள் இந்த கோவிலுக்கு தினமும் வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 15பைன் குழந்தைகள் பூங்கா

    பைன் குழந்தைகள் பூங்கா

    மீரட்டில் இருக்கும் முக்கியமான சாலையான மால் ரோட்டின் மையமான இடத்தில் பைன் குழந்தைகள் பூங்கா உள்ளது. பல்வேறு வகையான பூக்கள் மற்றும் செடிகளை கொண்டிருக்கும் இந்த பூங்காவிற்கு குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu