குஞ்ச் பிஹாரி என்று அழைக்கப்படும் கிருஷ்ணருக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த குஞ்ச் பிஹாரி கோயில் நகர எல்லைப்பகுதியில் அமைதியான சூழலில் ராம்பாக் தாம்கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.
இந்த கோயில் வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கும் இந்த கோயிலில் திருவிழாக்காலத்தின்போது இன்னும் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் திரள்கின்றனர்.



Click it and Unblock the Notifications