டான்ஸ் நதியும், அதன் துணையாறுகளில் ஒன்றான ருபின் காட் என்ற ஓடையும் இணையும் இடத்தில் நெட்வார் கிராமம் உள்ளது. சூரியக் கடவுளுக்கும், குந்தி தேவிக்கும் பிறந்த சால்ய நாட்டு மன்னர் கர்ணனுக்கான கோவில் இந்த கிராமத்தில் தான் உள்ளது.
கௌரவர்களில் மூத்தவரான துரியோதனர் வழிபடப்பட்டு வரும் ஒரே கோவிலாகவும் இது உள்ளது. துரியோதனர் மற்றும் அவருடைய துணைவர்களுக்கான பல கோவில்கள் இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications