மோரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் பிரபலமான செயலாக மலையேற்றம் உள்ளது. இங்கிருக்கும் ஹர்-கி-டூன் பள்ளத்தாக்கு மற்றும் பிற வழிப்பாதைகள் மலையேற்றத்திற்கு மிகவும் புகழ் பெற்றிருக்கின்றன.
இந்த இடத்தில் நடத்தப்படும் இயற்கை நடைபயணமும் (Nature Walk) மறக்க இயலாத அனுபவமாக கருதப்படுகிறது. எனினும், சுற்றுலாப் பயணிகள் மலையேற்றத்திற்கு தேவையான உபகரணங்களை கொண்டு வருவது நல்லது.



Click it and Unblock the Notifications